வெற்றிலை 3 ,தரமான மிளகு 5 ,பெருங்காயம் 3 கிராம், இஞ்சி, பத்து கிராம் சீரகம் அரைத்தேக்கரண்டி ஆகியவற்றை நன்றாக அரைத்து நாட்டுச்சர்க்கரை 10 கிராம் சேர்த்து சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வேளை என இரண்டு நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
சொட்டு நீர் பாசனம் செய்ய இலவச மானியம் கூட்டுபட்டா வைத்திருந்தால் கிடைக்குமா
தனிப்பட்ட கண்டிப்பாக தேவைப்படும் .கூட்டாக இருப்பினும் இதற்கான மேற்படி விவரங்கள் என்ன என்பதை அருகில் உள்ள வேளாண் அலுவலர்களை அணுகி அறிந்து பயன் பெறலாம்.
கத்தரிச்செடியில் எறும்பு அதிகமாக இருக்கிறது.
எறும்புகள் உண்டாகும் சேதத்தினைதடுக்க வேப்பம் புண்ணாக்கு வேப்ப எண்ணெய் கலந்து செடிக்கு அருகில் கைப்பிடி அளவு வைப்பதினால் எறும்புகளை கட்டுப்படுத்தலாம்.