ஆழ்கூள முறை

ஆட்டுக் கொட்டகை வைத்திருப்பவர்கள் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல், வைக்கோல், இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க்கழிவு போன்றவைகளை பயன்படுத்திஆழ்கூளம் மூலம் தயாரிக்கலாம் .மேற்கூறிய பொருட்களை அடி உயரத்திற்கு ஒரு ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் ஆழ்கூளத்தை பரப்ப வேண்டும் .இதன்மூலம் ஆட்டுப்புழுக்கை ஆனது ஆழத்தில் பதிந்து இருக்கும் ஆட்டு சிறுநீரகத்தில் உறிஞ்சப்பட்டு தழைச் சத்தைவீணாவதை தடுக்கும்.

ஆழ்கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொறுத்து மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஆழ் கூள் ஆட்டு எருவை எடுத்து செடிகளுக்கு பயன்படுத்தலாம் .ஆடுகளை வளர்ப்பதை தடுப்பதால் களை எடுப்பதற்கு ஆகும் செலவு குறையும்.

இதனால் நெல் ,தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற அனைத்து வகையான வேளாண்மைப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories