கன்றுகளுக்கு தீவன மேலாண்மை!

கன்றிகளின் உடல் வளர்ச்சிக்கும் முறையான தீவனம் அளிக்க வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும் கன்றுகள் தாய்ப்பால் குடிக்கும்போதும் தீவனத்தினை அளித்து பழக்க வேண்டும்.

இதனால் பால் நிறுத்தியவுடன் கன்றுகளுக்கு தீவனம் எடுப்பது ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கலாம். பாலூட்டும் செய்யப்படும் கன்றுகளுக்கு புரதம் அதிகம் உள்ள தீவனம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் பாலில் அதிக அளவு புரதம் இருக்கிறது.

கன்றுகளுக்கு அடர்தீவனம் ஆக தானியங்களையும் அதனுடன் பிண்ணாக்கு வகைகள் தவிடு வகைகள் பருப்பில் நெய் வெல்லப்பாகு தாது உப்பு கலவை ஆகியவற்றை சரியான விகிதத்தில் கொடுக்கவேண்டும் அரைத்த சோளம் இரண்டு பங்கு கோதுமை தவிடு 2 பங்கு என்ற அளவில் கலந்து அளிக்கலாம்.

கன்று பிறந்து நான்கு நாள் முதல் நான்கு வாரம் வரை உள்ள உடல் எடை 25 கிலோ கொண்ட கன்றுகளுக்கு தாய்ப்பாலுடன் பசும்பொன் சிறிதளவும் 50 கிராமும் குறைவாக அடர் தீவனமும் கொடுக்க வேண்டும்.

6 முதல் 8 வாரம் 35 கிலோ எடையை அடையும் கன்றுகளுக்கு 100 முதல் 150 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்.

10 முதல் 12 வாரம் வயதான 42 கிலோ எடையுள்ள கன்றுகளுக்கு 550 முதல் 600 அடர் தீவனத்தையும் ஒரு கிலோ பசுந்தீவனம் கொடுக்க வேண்டும்.

12 முதல் 16 வரை வாழும் வரை வயதின் கன்றின் உடல் எடை 50 கிலோவாக இருக்கும் அப்போது கன்றுகளுக்கு பால் அளிப்பதை நிறுத்தி 500 முதல் 750 அடர் தீவனத்தையும் ஒன்று முதல் இரண்டு கிலோ பசும் புல்லும் கொடுக்க வேண்டும்.

16 முதல் 20 வரை வயதான 65 கிலோ எடையுள்ள கன்றுகளுக்கு 750 முதல் 1,000 அடர் தீவனத்தையும் 2 முதல் 3 கிலோ பசுந்தீவனம் கொடுக்க வேண்டும்.

இறுதியாக இருபது முதல் இருபத்து நான்கு வாரத்தில் கண்ட 75 கிலோ எடையை அடையும் அப்பொழுது ஒரு அடர் தீவனம் 1,000 முதல் 1,500 கிலோ பசுந்தீவனம் இன்று முதல் 5 கிலோவும் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு ஐந்து கிலோ உடல் எடை அதிகரிக்கும் போதும் அடர்தீவனம் 50 முதல் 100 கிராம் அதிகரித்துக் கொடுக்க வேண்டும்.

நசுக்கப்பட்ட பார்லி 50 சதவீதம் கடலைப்புண்ணாக்கு 30 சதவீதம் 28 சதவீதம் முதல் 10 சதவீதம் தாதுக் கலவை இரண்டு கிலோ கரும்புச்சக்கை 55 முதல் 10% உப்பு 500 கிலோ ஆகியவை கலந்து தரப்படும் கலப்பினத்தில் கன்றுகளுக்கு கொடுக்கலாம்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories