சிறந்தகறவை மாடுகளை தேர்வு செய்யும் முறை

அரசு கால்நடை பண்ணை மற்றும் தனியார் பண்ணைகளில் உள்ள மாடுகள் வாங்கும் போது பதிவேடுகளை பார்ப்பது நல்லது அது பற்றிய அனைத்து தகவல்களும் குறிக்கப்பட்டிருக்கும்.

பசுவின் கண்கள் பிரகாசமாகவும் சுறுசுறுப்பாகவும் கருவிழி நன்கு அசையும் வண்ணமும் இருக்க வேண்டும். மூக்குத் துவாரங்கள் பெரியதாகவும் மூக்கின் முன்பகுதி ஈரமாக இருக்க வேண்டும்.

மூச்சு விடும் போது அல்லது உள்ளிழுக்கும் போதோ குறட்டைச் சப்தம் வரக்கூடாது .பசுவை பக்கவாட்டில் இருந்து பார்க்கையில் முன்னங்கால் இன் பகுதியைவிட பின்னங்கால் பகுதியில் உடலளவு பெரிதாக இருந்தால் தீவனத்தை நன்கு உள்கொண்டு பாலாக மாற்றும் திறன் உடையது என்பதை அறிந்துகொள்ளலாம்.

அதைப்போல் பல் வரிசை தேய்மானம் சொத்தைப் பல் புண் மற்றும் துர்நாற்றம் இருக்கக் கூடாது. மாடுகள் ஓய்வு நேரங்களில் அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories