தாது உப்பு கலவை யின் நன்மைகள்!

 

 

கால்நடைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பலவகையான தீவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் தாது உப்புக் கலவை.

பசு மாடுகளுக்கு தாது உப்புக்கலவை கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் .மேலும் மாடுகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

கறவை மாடுகளுக்கு தாது உப்பு கலவை கொடுத்து வருவதால் பால் அதிகம் கொடுக்கும்.

அதேபோல மாடுகள் சீரான இடைவெளியில் சென்னைக்கு வருவதற்கு தாது உப்பு கலவை உதவுகிறது. அதாவது கலவையினால் கால்நடைகளின் உடல் வளர்ச்சி இனப்பெருக்கம் மற்றும் பால் உற்பத்தி என அனைத்தும் சீரான முறையில் இருக்கும்.

அதனால் கால்நடைகளுக்கு தாது உப்புக்கலவை கட்டாயம் தேவைப்படும்.

தாது உப்பு கலவை அளிக்க படவேண்டிய அளவுகள்.

தாது உப்பு கலவையை தினமும் கன்றுகளுக்கு 5 கிராம் ஒன்றுக்கு 15 முதல் 20 கிராம் கறவை மாடுகளுக்கு 40 முதல் 50 கிராமும் கறவை வற்றிய மாடுகள் 25 முதல் 30 கிராமும் கொடுக்கலாம்.

இந்த தாது உப்பு கலவை யானது கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் வேளாண் அறிவியல் நிலையங்கள் மற்றும் உழவர் பயிர் மையங்கள் போன்ற இடங்களில் கிடைக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories