பால் அதிகரிக்க பசுவைத் தடவிக் கொடுங்கள்……

Veterinarmedizinische Universitat Wien ஆராய்சியாளர்கள் பசுக்களை பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் பசுக்களின் பால் உற்பத்தியை பெருக்குவதற்கு அந்த பசுவினை நம் கையினால் தடவி கொடுத்தால் போதும் என்பதனை கண்டறிந்துள்ளனர்.

இதேப் போல கன்றின் வளர்ச்சியை அதிகரிக்க அதன் கழுத்தில் தடவினால் போதும் அதன் வளர்ச்சி அதிகரிக்கறது என்பதனையும் கண்டறிந்துள்ளனர். இதனை மேலும் தெரிந்துக்கொள்ள 90 நாட்கள் தொடர்ந்து பசுவினையும்,கன்றையும் கையினால் அதன் கழுத்தை தடவி கொடுத்தனர். அதன் பிறகு அதன் எடையினை சோதித்து பார்த்ததில் எடை அதிகரித்தது தெரிய வந்தது என்று லூர்சல் கூறினார்.

இதன் மூலம் விலங்கு மற்றும் மனிதர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனை பற்றி தெரிந்து கொள்ள கடந்த 2013-ம் ஆண்டில் நடத்தபட்ட ஆய்வினை சோதித்ததிலும் பசுவின் வளர்ச்சி 3% மற்றும் பால் உற்பத்தி வருடத்திற்கு 50kg அதிகரித்தது கண்டறியப்பட்டது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories