மாட்டின் கண்ணில் நீர் வடிவதற்கு இந்த முதலுதவி சிகிச்சை செய்து பார்க்கலாம்!

கால்நடைகள் வைத்துள்ள அனைவரும் கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றிற்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும் இதனால் கால்நடைகளை எவ்வித நோயும் இன்றி பாதுகாக்க முடியும் மாடுகளின் சூடாகாமல் பார்த்துக் கொண்டாலே போதும் என்னுடைய ஒரு மாட்டிற்கு கண்ணில் நீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதற்கு என்ன செய்யலாம்?
தூசி அல்லது முள் போன்றவற்றையும் கண்ணில் விழுந்து இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நீர் வடிவதைநிறுத்துவதற்கும் சுத்தமான விளக்கெண்ணெயை இரண்டு துளிகள் விட வேண்டும். இதனால் எரிச்சல் மற்றும் நீர் வடிதல் குறையும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவர் வரும் வரை சுத்தமான துணியை கொண்டு கண்களை மூட வேண்டும்.
குழம்பில் காயம் ஏற்படுவதற்கு ஆணி முள் கண்ணாடித் துண்டு போன்றவற்றை காரணமாக இருக்கலாம் முதலில் பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தம் செய்யவும் குள ம்பில் அடிப்பகுதியில் நன்கு சோதிக்க வேண்டும் அப்பொழுது ஆணி, கண்ணாடித் துண்டு போன்றவற்றை காணப்பட்டால் அவற்றை கவனமாக அகற்ற வேண்டும் பின்னர் குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி வேப்ப இலைஒரு கைப்பிடி மற்றும்

பூண்டு 10 பல் தேங்காய் அல்லது நல்லெண்ணெய் 250ml மஞ்சுவிரட்டு வேறு 20 கிராம் மருதாணி இலை ஒரு கைப்பிடி ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதனுடன் தேங்காய் அல்லது நல்லெண்ணெய் கலந்து கொதிக்க வைக்க வேண்டும் பின்னர் அதை வெதுவெதுப்பாக குழம்பு காயங்கள் பூசினால் அவை எளிதில் குணமாகிவிடும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories