மாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

நெல் புழுதி விதைப்பு செய்கிறோம் ஆனால் விதை நேர்த்தி செய்து விதைக்கலாம?

விதை நேர்த்தி செய்து விதைக்க விதைக்கலாம். ஆட்டோட கரைசல் அல்லது பஞ்சகாவிய கலவையை 300 மில்லி என்ற அளவில் 10 லிட்டர் நீரில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நெல் மற்றும் கடினமான தோலுடைய விதைகளை 24 மணி நேரம் ஊறவைத்து இவ்வாறு விதை நேர்த்தி செய்த பிறகு விதைகளை விதைக்க வேண்டும்.

கோமியம் இல்லாமல் கலை செடியை கட்டு படுத்துவது எப்படி?

ஒரு கிலோ 100 கிராம் சர்வோதய சோப்பு சேர்த்து அதை 10 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் கோரையை தவிர அனைத்துக் கலைகளையும் கட்டுப்படுத்தலாம்.

மாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

கடலைப்புண்ணாக்கு, துவரை ,கஞ்சி ஃபுல் தரலாம். மற்றும் அசோலா ஒரு மாட்டிற்கு 2 கிலோ வரை கொடுக்கலாம். இதன் மூலம் பால் அதிகரிக்கும் .மாடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்கும்போது பரங்கிக்காயை 500 கிராம் வெல்லம் 50 கிராம் வரை அடர்தீவனம் காலை அல்லது மாலை ஒருவேளை மட்டும் கொடுக்க வேண்டும். இப்படி கொடுக்கும் போது மாடுகளுக்கு இயற்கையாகவே பால் சுரப்பு அதிகரிக்கும். இதனை வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் கொடுத்தால் போதும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories