வாத்து

 

குடற்புழு நீக்கம்

அதிக முட்டை இடுவதற்கு குடற்புழுநீக்க முக்கியமானது. வாத்துகளை தட்டைப்புழு, உருளைப்புழு, நாடாப்புழு, தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன .அவ்வாறு இருக்கும் பட்சத்தில் முட்டை உற்பத்தி திறன் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.

வாத்து காலரா வாத்து பிளேக்

இந்த நோயிலிருந்துவாத்துகளை பாதுகாப்பதற்கு தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் .வாத்து காலாராவிர்கு 3 முதல் 4 வாரத்திற்கு உள்ளும் வாத்து பிளேக் இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories