வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு தீவன வகைகள்

வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு தீவன வகைகள்

ஆடு வெள்ளாடுகளுக்கு பசுந்தழை ,உலர்ந்த தீவனம், கலப்புத் தீவனம் போன்றவற்றை கொடுக்கலாம். மேலும் புளியங் கொட்டை புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு போன்றவற்றை தீவனமாக கொடுக்கலாம். வேர்க்கடலைக் கொடி, துயரை இலை போன்றவற்றை தீவனமாக கொடுக்கலாம்.

உலர் தீவனம்

வெள்ளாடுகள் உடல் எடையில் 4 முதல் 5% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும் .ஆகவே 25 கிலோ ஆட்டிற்கு 1 முதல் 1.25 கிலோ தீவனம் காய்வு நிலையில் தேவைப்படும்.

பசுந்தீவனம்

கோ-3, கோ-4 ,வேலிமசால், குதிரை மசால் வகைகள், தீவன சோள புல்வகைகள் ,அகத்தி, சவுண்டல் ரகங்களை கொடுக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories