வேளாண்குறிப்புகள் குறிப்புகள்

 

கறவை மாடுகளுக்கு கொடுக்கும் தீவனங்கள்

கறவை மாடுகளுக்கு தீவனம் மிக முக்கியம். அதற்கு நிறைய பசுந்தீவனம், உலர்தீவனம் அல்லது வைக்கோல் அளிக்கலாம்.

கறவை மாடு தீவனம் குறைந்தால் உடனே பால் அளவு குறையும் எனவே 2.5 லிட்டருக்கு மேல் பால் கறக்கும் மாடுகளுக்கு ஒவ்வொரு இரண்டு லிட்டர் ருக்கும் ஒரு கிலோ கலப்புத்தீவனம் கட்டாயம் அளிக்க வேண்டும்.

கால்நடைகளுக்கு கருப்பை ஒவ்வாமை உண்டாவது ஏன்?

கன்று ஈன்ற கால்நடைகளுக்கு கருப்பை வாய் வழியாக நுண்ணுயிர் நோய் தொற்று ஏற்படுவதால் கருப்பை ஒவ்வாமை உண்டாகிறது. இதனால் கருப்பை வாய் வழியாக துர்நாற்றமுள்ள சீழ் வடியும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories