கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சலுக்கு மருந்து!

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சலுக்கு மருந்து!
நாட்டுக் கோழி வளர்பவர்கள் கவனத்திற்கு வெயில் அதிகமாக இருந்து லேசான மழை இருந்தால் கோழிகளுக்கு வெள்ள கழிச்சல் ஏற்பட்டு உடனே இறந்துவிடும். வெள்ளக்கழிச்சலிலிருந்து கோழிகளை காப்பாற்ற
கீழாநெல்லி-50 கிராம்,
சின்ன வெங்காயம்-5,
பூண்டு-2 பல்,
மஞ்சள்-5 கிராம்,
சீரகம்-20 கிராம்
ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து… அரிசிக் குருணை கலந்து தொடர்ந்து,
3 முதல் 5 நாட்களுக்குக் கொடுத்தால்… வெள்ளைக் கழிச்சல் சரியாகி விடும்.
அல்லது
துளசி-20 இலை,
தும்பை-10 இலை,
கற்பூரவள்ளி-1 இலை,
தூதுவளை-1 இலை,
சீரகம்-5 கிராம்,
மஞ்சள்-5 கிராம்,
மிளகு-5 கிராம்,
பூண்டு-5 பல்
ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, தீவனம் அல்லது தண்ணீரில் கலந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொடுத்தால்… நோய் சரியாகி விடும். இது பத்து கோழிகளுக்கான அளவு.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories