கோழிகள் எவ்வளவு இனங்கள் இருக்கு? எப்படி வகைப்படுத்தப்படுகிறது?…

கோழியினங்கள் பொதுவாக நான்கு முக்கியமான பெரிய இன வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1.. அமெரிக்க கோழியினங்கள்

2.. ஆசிய கோழி இனங்கள்

3.. ஆங்கில கோழி இனங்கள்

4.. மத்திய கோழி இனங்கள்

கோழிகள் அவற்றின் உபயோகத்திற்கு ஏற்ப வகைப்படுத்தப்படுகின்றன.

1.. முட்டைக்கோழி இனங்கள்

உதாரணம்: வெள்ளை லகார்ன், மைனார்கா, அன்கோனா

2.. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள்

உதாரணம்: கார்னிஷ், பிளை மவுத் ராக், பிரம்மா

3.. இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படும் கோழி இனங்கள்

உதாரணம்: ரோட் ஐலேண்ட் ரெட்,நியூ ஹேம்ப்ஷையர்

4.. விளையாட்டுக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள்

உதாரணம்: அசீல்

5.. அழகுக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் உதாரணம்: சில்க்கி, ஃபிரிசில்டு, பேந்தம்ஸ்

6.. உள்நாட்டின கோழியின இனங்கள்

உதாரணம்: கடக்நாத், நேக்ட் நெக், சிட்டகாங்.

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories