செம்மறி & வெள்ளாட்டு இனங்கள்

செம்மறி & வெள்ளாட்டு இனங்கள்

வெள்ளாட்டு இனங்கள்

சிறந்த இந்திய இனங்கள்

ஜம்நாபாரி – எட்டாவா மாநிலம், உ.பி

பீட்டல் – பஞ்சாப்

பார்பரி – உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள்

தெல்லிச்சேரி மற்றும் மலபாரி – வடகேரளா

சுர்தி – குஜராத்

காஷ்மீரி – ஜம்மு காஷ்மீர்

வங்காள ஆடு – மேற்கு வங்காளம்

இந்திய சூழலுக்கு ஏற்ற அயல்நாட்டு இனங்கள்

அங்கோரா, ஆல்பைன், சேனன், டோகன் பர்க், ஆங்ளோ நுபியன்

செம்மறி ஆட்டு இனங்கள்

உள்ளூர் இனங்கள் – இது வெவ்வேறு இடத்தைப் பொறுத்து மாறும்

மற்ற இனங்கள்

  • மெரினோ – கம்பளிக்கு உகந்தது
  • ராம்பெளலட் – கம்பளி மற்றும் கறிக்கு ஏற்றது.
  • சோவியோட் – கறிக்கு ஏற்றது
  • செளத் டான் – கறிக்கு ஏற்றது

நல்ல தரமான இன வகைகள், ஆட்டுத் தொழுவம் அமைப்பது, வளமான செம்மறி ஆடுகள் உற்பத்தி போன்றவற்றைப் பற்றி ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories