கோழி என்னும் பறவை கடைகளிலும் ,வீடுகளிலும், கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கப்படும். ஒரு அனைத்துண்ணி பறவையாகும்.
கோழிகள் பல்லாண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதியிலிருந்து சிவப்பு காட்டுக் கோழி மற்றும் சாம்பல் காட்டுக் கோழியில் இருந்து வந்தவை ஆகும்.
கோழிகளில் பெண்ணினம் பேடு எனவும் ஆணினம் சேவல்எனவும் அழைக்கப்படுகிறது.
கோழிகளின் எண்ணிக்கையானது மற்ற எந்த ஒரு பறவைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாகும்.
கோழிகள் பொதுவாக அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டை களுக்காகவும்வளர்க்கப்படுகின்றன.
உலகில் உள்ள எல்லா குணங்களும் இந்தியாவை தாயகமாகக் கொண்ட காட்டு கோழியில் இருந்துதான் தோன்றியதாக கூறப்படுகிறது.