மாடுகள்சினை தருணத்தை கண்டுபிடிக்கும் பிடிக்கும் முறைகள்( பகுதி 1)

 

கறவை மாடுகளின் இனப்பெருக்கம் நலம்- வீட்டின் நலம்என்பதால் கறவை மாடுகளில் சரியான முறையில் இனப்பெருக்கம் மேலாண்மைஇதனை மேற்கொள்வது மாடு வளர்ப்போர் தலையாய கடமையாகும்.

கறவை மாடுகளில் ஆண்டுக்கு ஒரு கன்று தரவேண்டும் தரவேண்டும் பெறவேண்டும் எனவே வீட்டில் கறவை மாடு வளர்ப்போர் சரியான முறையில் இனப்பெருக்க மேலாண்மை மேற்கொள்ள இனப்பெருக்க இனப்பெருக்கத்தில்இடப்பக்கத்தில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்ள வேண்டும்

கரவை மாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சந்ததியை உருவாக்க வில்லை எனில் அது மலட்டுத்தன்மை ஆகிவிடும். எனவே சினை தருணத்தை கண்டுபிடிக்க சில வழிகள் பற்றி இங்கு காணலாம்.

முதலாவதாக கறவை மாடுகள் ஒரு பருவத்தை தவறவிட்டால் 20 நாட்கள் ஈழ க்கிறோம்.ஏனெனில் பசுக்கள் 17-20 நாட்களுக்கு ஒரு முறையும் எருமைகள் 20-24 நாட்களுக்கு ஒரு முறையும் பருவத்திற்கு வருகின்றன. எக்காரணத்தைக் கொண்டும் நாம் கறவை மாடுகள் சினை பருவத்திற்கு வரும் தருணத்தை தவற விடக்கூடாது.

சினைத்தருண அறிகுறிகள்

கரவை மாடு அடிக்கடி கத்திக்கொண்டே இருக்கும். மேலும் மா ட்டின் பிறப்புறுப்பிலிருந்து என்னை போன்ற போன்ற வழவழப்பான திரவம் ஒழுகிக் கொண்டே இருக்கும்.

சினை பருவத்திற்கு வந்த மாடுகள் மிகவும் அமைதியற்ற நில காணப்படும். சில மாடுகள் இருப்பு கொள்ளாமல் ஓடும் சில சமயங்களில் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிடும்.

அதேபோல் உட்கொள்ளும் தீவனத்தின் அளவு குறையும் வாலைத் தூக்கிக்கொண்டு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் .அருகில் உள்ள பிற மாடுகளை முகர்ந்து பார்க்கும்.

கரவை மாடுகள் அருகிலுள்ள மாடுகளின் மீது தவுவதோடு மற்றமா டுகளை தன் மீது ஏறுவதற்கு அனுமதிக்கும். மேலும் பிறப்பு உறுப்பின் உதடுகள அடைத்தும் சிவந்தும் வழவழப்புடன் காணப்படும் .பால் மாடுகளின் பாலின் அளவு குறைந்து சினைத்தருண முடிந்தவுடன் அதிகரிக்கும்.

இவ்வாறு அறிகுறிகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்று அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மாத காலண்டர் அல்லது ஒரு சிறிய புத்தகத்தை பருவத்திற்கு வந்த அல்லது சினை ஊசி போட்ட நாளை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அன்றிலிருந்து பசுவாக இருந்தாள் 18வது நாளையும் எரு மையாக இருந்த இருபத்தோரு நாளையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நாளுக்கு இரண்டு நாள் முன்பாகவே பருவ அறிகுறிகள் தெரிகிறதா என பார்க்க வேண்டும். பிறகு அதைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை பார்க்க வேண்டும்.

க ரவை மாட்டிற்கு சினை ஊசி போட்ட தேதி ஒன்று என்றால் சென பிடிக்காவிட்டால் அடுத்த பருவத்திற்கு வரும் நாள் பதினெட்டாம் தேதி. ஆகவே 16 ஆம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரை பருவ அறிகுறிகள் தென்படுகிறதா என பார்க்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories