வான்கோழிகளில் செயற்கை முறையில் கருவூட்டலுக்கு இதெல்லாம் செய்ய வேண்டும்..

வான்கோழிகளில் செயற்கை முறையில் கருவூட்டல்

 

** சீதோஷ்ண நிலையினை பொருட்படுத்தாமல் செயற்கை முறை கருவூட்டலின் நன்மையாகும்.

** வான்கோழி சேவலிடமிருந்து விந்தினை சேகரித்தல்

** விந்து சேகரிக்கும் போது வான்கோழி சேவலின் வயது 32 லிருந்து 36வாரங்களாக இருக்கவேண்டும்.

** விந்து சேகரிப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன் சேவல்களை தனியாகபிரித்து வைக்க வேண்டும்.

** சேவலை விந்து சேகரிக்கும் போது சரியாக கையாள வேண்டும். சேவலிடமிருந்து விந்து சேகரிக்க இரண்டு நிமிடங்களே போதும்.

** சேவல்கள் எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடியவை என்பதால் தொடர்ந்து ஒருநபரே கையாளவேண்டும்.

** ஒரு வான்கோழி சேவலிடமிருந்து சராசரியாக 0.15 லிருந்து 0.30 மில்லி வரைவிந்து கிடைக்கும்.

** விந்தினை சேகரித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அதனை உபயோகித்துவிட வேண்டும்.

** சேவலிடமிருந்து ஒரு வாரத்தில் மூன்று முறையோ அல்லது ஒருநாள் விட்டுஒருநாளோ விந்தினை சேகரிக்கலாம்.

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories