வெள்ளாடுகளில் சிறந்த இந்திய இனங்கள்:
1.. ஜம்நாபாரி – எட்டாவா மாநிலம், உ.பி
2.. பீட்டல் – பஞ்சாப்
3.. பார்பரி – உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள்
4.. தெல்லிச்சேரி மற்றும் மலபாரி – வடகேரளா
5. சுர்தி – குஜராத்
6.. காஷ்மீரி – ஜம்மு காஷ்மீர்
7.. வங்காள ஆடு – மேற்கு வங்காளம்
இந்திய சூழலுக்கு ஏற்ற அயல்நாட்டு இனங்கள்:
1.. அங்கோரா,
2.. ஆல்பைன்,
3.. சேனன்,
4.. டோகன் பர்க்,
5.. ஆங்ளோ நுபியன்