B H 18 ( கம்புநேப்பியர் புல்)*

B H 18 ( கம்புநேப்பியர் புல்)*
🌿🌿🌿🌿☘️☘️☘️🌿🌿🌿🌿

💫 BH 18 எனப்படும் கம்பு நேப்பியர் , தானிய புல் வகையை சார்ந்த, பல்லாண்டு வகை பசுந்தீவன பயிராகும்.

💫 இந்த இரகம், ஆந்திர மாநில கால்நடை துறையால் வெளியிடப்பட்ட இரகமாகும்.

💫 கச்சா புரதத்தின் அளவீடு – 16- 18%

💫 இலைகள் மிகவும் மிருதுவாகவும், தண்டுகளில் கூடுதலான நீர்சத்து இருப்பதினால், தண்டுகள் கிழங்கு போல் மொத்தமாகவும், சுவை அதீதமாகவும் இருக்கும்.

💫 இலை மற்றும் தண்டுப்பகுதிகளில் சுனை அறவே கிடையாது.

💫 தண்டுபகுதி பருத்து மொத்தமாக இருப்பதினால், வழக்கமாக கொடுக்கும் தீவனத்தின் அளவில் பாதி அளவே போதுமானதாக இருக்கும்.

💫 கால்நடைகள் மிச்சம் வைக்காமல் சுவைத்து உண்ணும்.

💫 சுனை இல்லாமல் இருப்பதினால் ,பணியாட்கள் வெட்டி எடுத்து செல்வதற்கும் சிரமம் இருப்பதில்லை.

💫 கூடுதலான கச்சா புரத்தினால் அடர்தீவன செலவு மிச்சமாகும்.

💫பாலின் அளவும், கொழுப்பு சதவிகிதமும் கூடுவதினால், கறவை மாடு வளர்ப்போர்க்கு மிகவும் இலாபகரமானதாக உள்ளது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories