எருமைகளுக்காண பருவத்திற்கு ஏற்ற தீவனங்கள்

 

பிறந்த கன்று

பிறந்த கன்றுக்கு சீம்பால் மிக அத்தியாவசியமான ஒன்றாகும் கன்று பிறந்த 2 மணி நேரத்திற்குள் சீம்பால் ஆனது எழுதப்படவேண்டும் பெரும்பாலான சுரக்கும் வரை அதாவது மூன்று முதல் நான்கு நாட்களுக்கு கன்றுகளுக்கு சீம்பால் தரப்பட வேண்டும் கன்று பிறந்து நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை நீர் மற்றும் பால் அருந்த பழக வேண்டும் அதன் பிறகு சிறிது பாலுடன் சேர்த்து பிற ஊட்டச் சத்துக்கள் உடன் கூடிய அடர் தீவனம் அளிக்கலாம். நாளொன்றுக்கு இருவேளை என்றளவில் கொழுப்பு நீக்கிய பாலும் தீவனமும் கலந்து அளிக்கலாம். இரண்டு வாரங்களுக்கு பிறகு பசும்பால் கலப்பு தீவனம் போன்றவற்றை அளிக்கலாம் . மேலும் கலப்பு தீவனம் வைக்கோல் போன்றவற்றின் தீவனமாக கொடுக்கலாம்.

இளம் எருமை

நாளொன்றுக்கு இளைஞர்களுக்கு 4 முதல் 7 கிலோ கிராம் பசுந்தீவனம் அளி க்கப்படவேண்டும்.அதனுடன் தானிய வகைகளும் அடர்தீவனம் போன்றவற்றை அளிக்கலாம் .4 முதல் 7 கிலோ கிராம் பசுந்தீவனம் நாளொன்றுக்கு அளிக்க வேண்டும். அதனுடன் தானியவகைகள் அடர்தீவனம் போன்றவற்றை அளிக்கலாம்.

சினை எருமைகள்

சினைக் காலத்தில் தினமும் 500 கிராம் என்ற அளவில் அடர் தீவனம் கொடுக்க வேண்டும் .கடைசி எட்டு வார காலத்தில் எப்பொழுதும் கொடுப்பதைவிட ஒரு கிலோ அடர் தீவனத்தை அதிகரிக்க வேண்டும் .பெரிய சினையான கறவை பசுக்களுக்கு செறிவூட்டப்பட்ட வைக்க வேண்டும்

கரவை எருமைகள்

பதப்படுத்தப்பட்ட தீவனங்களையும் கறவை எருமைகளுக்கு அளிக்கலாம். மூன்று முதல் கன்று ஈனும் இளமையின் எருமையின் ஒருநாள் தீவனம் என்பது 1-1.5 கிலோ கிராம் உலர் தீவனம் மூன்று கிலோ கிராம் பசும்புல் மற்றும் ஒரு கிலோ கிராம் அடர் தீவனமும் ஆகும் .இவைகளை பயன்படுத்தி பிறகு பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனத்துடன் அளிக்கலாம் .கடலைப்புண்ணாக்கு தாதுக்கலவை கரும்பு சக்கை மற்றும் உப்பு ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

முதிர்ந்த ஆடுகளுக்கான தீவனங்கள்

சில உற்பத்தி திறன் கொண்டது. எருமைகளுக்கு தீவனங்கள் அதிகமாக அளிக்க வேண்டும். தட்பவெட்ப நிலையை தீவன தயாரிப்பு முறை மற்றும் செரிமானத் திறன் அடிப்படையில் தீவனத்தின் அளவு வேறுபடும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories