கரும்பு தோகை தீவனம் தயாரிக்கும் முறை!

கரும்பு அறுவடைக்கு பிறகு கிடைக்கும் தொகையைப் பயன்படுத்தி ஊட்டமேற்றிய கரும்பு தோகை தீவனம் தயாரித்தல் விற்பனை செய்தல் கூடுதல் லாபம் பெறலாம் பசும்புல் கிடைக்காத காலத்தில் இந்த தீவனத்தை மாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம் இதனால் தீவனச் செலவு குறையும் அந்த வகையில் கரும்பு தோகை இருந்து தொகை தீவனம் தயாரிக்கும் முறை குறித்து இங்கு பார்ப்போம்.

எனது மாட்டிற்குபசும்புல் தேவைப்படுகிறது. இங்கு கிடைக்கிறதா என்று பார்ப்போம்.
கரும்புத் தோகை சாப்பிடும் வகையில் மாற்றி அளிக்க வேண்டும்

அதற்கு ஒரு வழி உள்ளது 100 கிலோ கரும்பு தோகை தீவனம் தயாரிக்க உப்பு ஒரு கிலோ வெல்லம் 2 கிலோ பதப்படுத்தப்படும் பாலித்தீன் விரிப்பு பாத்திரங்கள்ஆகியவை தேவைப்படும்.

முதலில் தயார்படுத்தல் தண்ணீர் தேங்காத மேடான இடத்தில் குழி வெட்டப்பட வேண்டும் குறியின் உட்பகுதி சீராக அளவில் இருக்கும் களிமண் கொண்டு மெழுகு செய்ய வேண்டும் பிறகு கரும்பு தோகையை சிறு துண்டுகளாக வெட்டி உலர வைத்து எடுத்து குழியில் நடக்கவேண்டும் பின்னர் அதன் மேல் உப்பு வெல்லக் கரைசலைத் தெளிக்க வேண்டும் அதன் பின்னர் இதை காற்று புகாத மூட வேண்டும்.

இதற்கு முதலில் பாலத்தின் விரிப்பும் கொண்டு குழியில் இடப்படும் தொகையை மூடவேண்டும் அதன்மேல் தேவையான அளவு வேண்டும் மண்ணு கொட்ட வேண்டும். இதனால் காற்று புகாமல் கூலி மூடப்படும் பின்னர் 21 நாட்களுக்கு பிறகு எடுத்து தீவனமாக பயன்படுத்தலாம்.

ஒரு ஏக்கரில் விளைவிக்கப்பட்ட கரும்பு தொகையை பயன்படுத்தி தீவிரமாக மாற்றங்கள் 12அடிக்கு 8 அடி அளவு கொண்ட தேவைப்படும் இந்த குழியில் கரும்பு தொகையை நன்கு பலப்படுத்தினார் ஊட்டமேற்றிய தீவனம் கிடைக்கும்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories