கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் பசுந்தீவனங்கள் யாவை?

கறவை மாடுகளுக்கு கம்பு, கினியா புல், நேப்பியர் ஒட்டுப்புல், கோ 1 ,கோ 2, கோ-3 போன்ற பசுந்தீவனங்களை கொடுக்கலாம்.

பயறு வகை தீவனப் பயிர்கள், குதிரை மசால், வேலி மசால், காராமணி, அவரை, கொத்தவரை, நரிப்பயறு, சணப்பு, கொள்ளு ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories