கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கும் முறை

பசும் புல் மற்றும் தானிய வகை தீவனப் பயிர்களை 3 பங்கும் பயறுவகை தீவனங்களை ஒரு பங்கும் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அளிக்கும்போது ஆடுகள் புரதம் மற்றும் மாவுச் சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்கும்.

அதிக லாபம் தரக்கூடிய ஆடுகள் எவை

தலசேரி, கொடி ஆடும் ,போயர் போன்றவை ஆடுகள் அதிக லாபம் தரும் ஆடு வகைகள் .

உயர்மட்ட தரைமுறை

இந்த முறையில் கொட்டகை அமைக்க தரையிலிருந்து 3 முதல் 4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்.

இந்த முறையில் ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories