கால்நடைகளுக்கு நஞ்சாக மாறும் அரிசி மற்றும் கோதுமை

 

 

ஒரு சில தீவனங்கள் அளவுக்கு அதிகமாகும் போது நஞ்சாக மாறி விடுகின்றது.

ஆமணக்கின் கொழுந்து இளம் சோளக்கதிர் போன்றவற்றை மாடுகள் சாப்பிடும்பொழுது தீவனம் சுணையைத்மாட்டின் உள்நாக்கு பகுதியில் சொருகிக் கொள்ளும்இந்த நிலையில் மாடு ஆனதுமாறானது அதிகமாகச் சேருமி கொண்டே இருக்கும்.

அதேபோன்று அரிசி மற்றும் கோதுமை மாடுகள் அதிகம் சாப்பிடுவதால் செரிமானத்திற்கு தேவையான அமிலத்தன்மை ஆனது புரோட்டோசோவா குறைக்கப்பட்டுஅஜீரணக் கோளாறு ஏற்படுகிறது.

இதனால் கால்நடைகளின் அசைபோடும் நிலை குறைவதுடன் வயிற்றுவலி மற்றும் வயிறு உப்புசம் போன்றவை ஏற்படுகிறது.

மாடுகளின் அஜீரணம் மண்டலம்அதிகம் பாதிக்கும் ஒருசில கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு அதிகரிக்கும்த அல்லது வயிறு உப்பலாக திடீரென இறந்து விடும் அபாயம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories