கால்நடை வளர்ப்பில் மாபெரும் புரட்சி.

கால்நடை வளர்ப்பில் மாபெரும் புரட்சி.

கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் அடர்தீவனங்களின் பங்கு இன்றியமையாதது.
மாடு, ஆடு ,கோழி வளர்ப்போர்க்கு, அடர்தீவன செலவு என்பதும் தவிர்க்க முடியாதது.

BH 18 ,சூப்பர்நேப்பியர், வேலிமசால் போன்ற தானியம் மற்றும்  பயறுவகை பசுந்தீவனங்கள், கால்நடை வளர்ப்போரின் அடர்தீவன செலவை பாதியாக குறைக்கின்றது.

பசுந்தீவனங்களின் சிறப்பம்சங்கள்

பசுந்தீவனங்கள் பல்லாண்டு பயிர் ஆகும்.
ஒரு முறை நடவு செய்தால் 3-5 வருடங்கள் வரை குறையாமல், தீவனங்களை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தவை.

கால்நடைகளில் பால் கறவை திறனை கூட்டுதல், இளங்கன்றுகளின் வளர்ச்சி விகிதத்தை அதிகரித்தல், முறையான சினைபருவ சுழற்சி , ஆடுகளில் இறைச்சி உற்பத்தி கூடும்.

பசுந்தீவனங்களில் உள்ள கச்சா புரத்தின் அளவு

BH 18 – 12-14%
சூப்பர்நேப்பியர் – 16-18 %
சிவப்பு நேப்பியர் – 16- 18.%
வேலிமசால் – 20-22%
குதிரைமசால் – 18- 22%
சுபாப்புல் — 22 %
கோஎப்எஸ் 29 –  8.5 %
சூடான் சொர்க்கம் –  6-8%

கால்நடை வளர்ப்போர் அவசியம், பசுந்தீவனங்களை வளர்த்து அடர்தீவன செலவை குறைத்து, அதிக இலாபத்தை ஈட்டுங்கள்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories