கோழிகளின் உடல் நன்கு வளர்ச்சி அடைய வேண்டுமா?

காய்கறிகளில் உள்ள வகைகள் என்னென்ன?
அவற்றின் வளர் இயல்புகளை கொண்டு இலை வகை வேர் மற்றும் கிழங்கு வகை செடி மற்றும் கொடி வகை என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
அகத்திக் கீரை தண்டுக் கீரை முருங்கைக் கீரை பசலைக்கீரை வெந்தயக் கீரை போன்ற கீரை வகைகளும் இறைவரை காய்கறிகளாகும்.
பீட்ரூட் உருளைக் கிழங்கு மரவள்ளிக் கிழங்கு சேனைக் கிழங்கு போன்றவை வேர்கள் மற்றும் கிழங்கு வகை காய்கறிகள்.
பச்சை மிளகாய் கத்தரிக்காய் பாகற்காய் புடலங்காய் பீர்க்கங்காய் வெண்டக்காய் முட்டைக்கோஸ் காலிபிளவர் வெள்ளரிக்காய் போன்றவை செடி மற்றும் பொடி வகைகள்.
அசோலாஎத்தனை நாட்களில் வளர்ச்சி அடையும் எப்படி அறுவடை செய்யலாம்?

அசோலா பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து விடும் பின்பு நாள் ஒன்றுக்கு 500 கிராம் முதல் ஒரு கிலோ வரை அறுவடை செய்யலாம் அசோலாவை ஒரு சதுர சென்டிமீட்டர் ஓட்டை அளவுள்ள சல்லடையை பயன்படுத்தி அறுவடை செய்ய வேண்டும்.

மிளகாயில் என்னென்ன ஊடுபயிர் பயிரிடலாம்?

மிளகாய் கிலோ 45 சென்டி மீட்டர் என்ற அளவில் வரிசைக்கு வரிசை இடைவெளிவிட்டு கொத்தமல்லி அல்லது சின்ன வெங்காயத்தை இருவருக்கும் அதில் ஊடுபயிராக இடலாம்.

இதனால் வயலில் களைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் அதிக லாபம் ஈட்டலாம்.

தாவரங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் மென்று உண்ணும் பூச்சிகள் என்னென்ன?

தாவரங்களில் இலை பூ காய் பழம் வேர் தண்டு ஆகியவற்றின் பச்சையத்தை சுரண்டி துளைகளை ஏற்படுத்தியும் கடித்தும் மென்றும் சேதம் விளைவிக்கும் பூச்சிகள் இலை சுருட்டுப்புழு வெட்டுக்கிளி கண்டுபிடிப்பு போன்றவை அடங்கும்.

கோழிகளுக்கு மீன் அமிலம் கொடுக்கலாமா?

குடிக்கும் தண்ணீர் மற்றும் தீவனத்துடன் கலந்து கொடுக்கலாம். இதனால் கால்கள் நன்கு வளர்ச்சி அடையும்.

1-5 கோழி குஞ்சுகளுக்கு 5-10 நெல்லியின் ஆறுமாதம் கோழிகளுக்கு 20 மட்டும் 30 மில்லி என்ன ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம் 15 மில்லி மீன் அமிலத்தில் தீவனத்துடன் கலந்து கொடுக்கலாம்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories