கால்நடைகளுக்கு பல்வேறான பசுந்தீவனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன அவற்றில் சில புல் வகைகளில் சில தானிய வகைகள் உள்ளிட்ட பல வகைகளில் உள்ளன ஆனால் அத்தகைய பசுந்தீவனங்கள் பற்றி காணலாம்.
பசுந்தீவனத்தில் பல வகைகள் உள்ளன அவற்றில் புல்வகைகள் ஒன்று இந்த புல் வகைகளில் கோ 4 கோ 5 நேப்பியர் கினியா புல் எருமைப்புல் ஆகியவை அடங்கும்.
தானிய வகை தீவனமும் உள்ளது இதில் 29 சூடான் சொர்க்கம் தீவன சோள ஆகியவையும் அடங்கும் பயறுவகை தீவனத்தை தீவன தட்டைப் பயறு மக்காச்சோளம் வேலிமசால் முயல் மசால் குதிரை மசால் போன்ற தீவனங்கள் அடங்கும்.
மர வகையிலும் பசுந்தீவனம் உள்ளது. கிளைரிசிடியா சுபாபுல் அக த்தி வேம்பு கொடுக்காப்புளி வாகை தேக்கு போறது அரசு போன்றவை அடங்கும்.
மேற்கண்ட 40 சதவீத சதவீத கொள்வது 30% 20% 10% என வரும் போது கால்நடைகள் ஊட்டச்சத்து குறை இன்றி ஆரோக்கியமாக வளரும் தீவன பற்றாக்குறை ஏற்படாது.