தீவனப் பயிர்கள் – மண்ணின் தன்மைக்கு ஏற்ற வகைகள் :

களர் மற்றும் உவர் நிலம் : * கினியா புல் * வேலி மசால் * நீர்ப்புல் * தட்டைப் பயறு அமில நிலம் : * முயல் மசால் * தட்டைப் பயறு * கினியாப் புல் தரிசு நிலம் மற்றும் வரப்பு ஒரங்கள் : * சூபாபுல் * அகத்தி * கிளைரிசிடியா தண்ணீர் தேங்கிய நிலம் : * நீர்ப் புல் நிழலில் வளரக்கூடியவை : * கினியாப் புல் * டெஸ்மோடியம் தீவனப் பயிர்கள் விதை நேர்த்தி : * வேலிமசால், முயல்மசால் மற்றும் சூபாபுல் விதைகளை 80 செ.கி. வெந்நீரில் 5 நிமிடம் இட்டு பின்னர் விதைப்பு செய்தால் முளைப்புத்திறன் அதிகமாக இருக்கும். * புதிய கொழுக்கட்டைப் புல் விதைகள் விதை உறக்கத்தில் இருப்பதால் விதைகளை 1 % பொட்டாசியம் நைட்ரேட் கரைசலில் 2 நாட்களுக்கு ஊற வைத்து பின் விதைக்கவும் தீவன தட்டை பயிறு – Fodder Cowpea : * புரத சத்து அதிகமுள்ள தீவன பயிர். * 30 – 60 நாட்களில் அறுவடை செய்யலாம். * இலைகள் உதிரும் அளவு மிகவும் குறைவு. * உலர் தீவனம் தயாரிக்க உகந்தது. * ஏக்கருக்கு 4 கிலோ விதை போதுமானது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories