கோடை வெப்பம் அதிகமாகி கொண்டே போகிறது நாமும் அதை சமாளிக்க பல முறைகளை கையாண்டு கொண்டு இருக்கிறோம் ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது வெப்பத்தை குறைக்க வீடுகளின் கூரைகளை மேலாம் அதற்கு மிகவும் உகந்த மஞ்சம் புல் கூரை அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
மஞ்சம் புல் எடை மிக குறைவாக இருக்கும் மஞ்சம் புல்லின் மீது பட்டு வரும் காற்று குளிர்ச்சியாகவும் பல நன்மைகளைத் தரக்கூடியது மஞ்சம் புல்லில் வேய்ந்த கூரைக்கு ஆகும் செலவு குறைவுதான் மஞ்சம் புல் வேய்ந்த கூரைக்கு ஆயுட்காலம் அதிகம்.
மஞ்சம் பூலில் ஒருவிதமான எண்ணெய் தன்மை இருப்பதால் பராமரிப்பு குறைவாக அதிக தண்ணீரும் தேவைப்படாது மஞ்சம் புல் பயிர் செய்வது காட்டுதீ பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது எளிதில் தீ ப்பற்றாது தீ பற்றினாலும் தீ பரவாமல் புகைந்து அணைத்துவிடும்.
கால்நடைகளுக்கு கொட்டகைகள் அமைக்க இப்பிள்ளை உபயோகிக்கலாம் கால்நடைகளுக்கு தீவனமாகவும் இந்த பிள்ளை பயன்படுத்தலாம்