மாடுகளில் வயிறு உப்புசத்தை குறைக்கும் வழிமுறைகள் யாவை

மாடுகளின் அசையூன் வயிற்றில்தநுரைப்பு தன்மை ஏற்படுவதாக வயிறு உப்புசம் ஏற்பட்டு மாடுகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதற்கு முருங்கைக் கீரையை அரைத்து உப்பு சேர்த்துக் கொடுக்கலாம்.

ஆடுகளுக்கு ஏற்படும் அடைப்பான் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன

ஆடுகள் தீவனம் எடுக்காமல் மந்தநிலையில் இருக்கும் வயிற்றின் உட்புறம் புண் மூச்சு விடுதலில் சிரமம்சற்று சிரமம் இருக்கும்.

மாடுகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்

துளசி 100 கிராம் ,விரலி மஞ்சள் துண்டு ,உப்பு 10 கிராம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து மூன்று உருண்டைகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். அவற்றை தினமும் ஒன்று என மூன்று நாட்களுக்கு மாடுகளுக்குக் கொடுத்தால் கோமாரி நோய் வராது.

பயறு வகை

குதிரை மசால் ,கொள்ளு, தட்டைப்பயறு, முயல்மசால், வேலிமசால் .

தீவன மரங்கள்

சுபாபுள், வாகை, அரசமரம் ,வேப்பமரம், வாழை இலை,கால்நடைகளுக்கான தீவனமாககருதப்படுகிறது . வாழையின் இலை தண்டு மற்றும் பூ ஆகியவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories