மாடுகளுக்கு சொருகுதல் ற்பட காரணம் என்ன

வறட்சியில் வாடி வளரும் சோள பயரையும் வெட்டியது தூ ரிலிருந்து துளிரும் சோள நாற்று மேயும் மாடு திடீரென இறந்து போகும்.

தொண்டையில் சோள பயிர் சிக்குவதால் மரணம் ஏற்படுகிறது என்று நினைத்தால் அது தவறு.

சோளப் பயிரில் உள்ள சயனைடு என்கிற விஷம் தான் மாட்டிக் கொள்கிறது .இந்த பயிர் கட்டைக்கால் பயிர் என்றும் சொல்வார்கள். வளர்ச்சியில் வளர்ந்த சோளப்பயிர் மற்றும் கடை தளை யில்சயனைடு உள்ளடக்கியது . குளுக்கோஸ் எனும் ஒரு வேதிப்பொருள் இருக்கிறது இந்த வேதிப்பொருள் பசுவினை இரைப்பைக்குள் குளுக்கோஸாக சைனைடுஆகா பிரிகிறது. கொடிய விஷம் இது. பசுவின் ரத்தத்தில் பிராண வாயுவை தடுக்கிறது இது சில நிமிடங்கள் மூச்சு திணறி இருக்கின்றது. ஆமணக்குச் செடியின் பூ தொண்டையிலும் இந்த சயனைடு உள்ளது.வறட்சியில் வளரும் சோளப்பயிர் அழித்துவிடுங்கள் .வெட்டிய தூரை துளிர்விடாமல்அழித்து விடுங்கள்.

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories