மாடுகளுக்கு சோயாபீன் தூளை தீவனமாக கொடுக்கலாமா?

சோயாபீன் தூளை 30 சதவீதம் வரை தீவனத்தில் சேர்த்துக் கொடுக்கலாம். பச்சை சோயாபீ னில் நச்சுப் பொருட்களும், உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களான சபோனின் போன்ற வேதி பொருட்களும் உள்ளன.

இந்த நச்சுப் பொருள்கள் சோயா பீனை சூடுபடுத்தும் போது அழிந்துவிடுகின்றன. ஆனால் சோயாபீனை சூடுபடுத்தி தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories