மாம்பழத் தோலின் பயன்!

மாம்பழத் தோலில் சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மாம்பழத்தோலில் அதிகமாக ஈரப்பதம் இருப்பதால் அதை மரவள்ளி திப்பி அல்லது தவிடுடன் 40:60 என்ற விகிதத்தில் கலந்து உலர வைத்து கால்நடைகளுக்கு அளிக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories