வறட்சியில் தீவனம் பராமரிப்பு முறை!

தீவன செலவு குறைக்க உதவும் மக்காச்சோளம் சோளம் தீவனக் கம்பு ஆகிய தானிய வகைகளில் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் எருமை போல் கொழுக்கட்டை போல் ஆகி புல்வகைகள் கொடுக்கப்படுகின்றன

அதேபோல் முயல் மசால் வேலி மசால் தீவன தட்டைப்பயறு ஆட்டு மசால் ஆகிய பயிர் வகைகளும் சுபா கிளைரிசிடியா வேம்பு வாகை அகத்தி ஆகிய மர வகைகளும் என நான்கு வகைகளாக தீவனங்கள் கால்நடை அளிக்கப்படுகின்றன.

மேலும் எல்லா மண் வகைகளிலும் மழையளவு மற்றும் பாசன வசதி குறைவாக உள்ள இடங்களில் தீவன மரங்களை வரப்புகளிலும் தோட்டங்களில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

வறட்சியின் போது தீவனப் பற்றாக்குறை அதிகம் காணப்படுவதால் பெரும்பாலான கால்நடைகள் விற்கப்படுகின்றன எனவே அந்த காலகட்டத்தில் உடைந்து இருங்கு சோளம் கேழ்வரகு கம்பு சாமை கோதுமை கொள்ளு ஆகியவற்றை மக்காச்சோளத்துக்கு பதிலாக 50 சதவீதம் வரை தீவனத்தில் கலந்து கால்நடைகளுக்கு அளிக்கலாம்.

அதேபோல் அரிசி தவிடு கோதுமை தவிடு அரிசி கோதுமை உளுந்து பயறு கடலை போன்றவற்றை கால்நடை தீவனத்தில் 50 சதவீதம் வரை சேர்க்கலாம் விலைமலிவாக கிடைக்கும்தானியம் உப பொருட்களை தீவனத்தில் கலப்பதால் தீவனச் செலவு மிச்சமாகும் சத்துள்ள தீவனம் கிடைக்கிறது.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories