வான்கோழிகளுக்கு எப்படி தீவனம் அளிக்கலாம்?

வான்கோழிகள், இறைச்சி கோழி வளர்வதை விட துரிதமாக வளர்வதால் அவைகளுக்கு குஞ்சு பொரித்த நாளிலிருந்து 3 வார வயது ஆகும் வரை தீவனத்தில் புரதம் 28 சதவிகிதம், எரிசக்தி 2800 கலோரி(1 கிலோவிற்கு) அடங்கிய தீவனம் அளிக்கப்படும் வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories