கால்நடைகளுக்கு பண்ணை அமைத்தல்

கூரை அமைத்தல்

தூண்களின் மீது சிமெண்ட் அட்டை அல்லது ஓடுகளை பயன்படுத்தி கூரை அமைக்க வேண்டும். மாடுகளுக்கு ஓலை கூரையால் ஆன பண்ணை அமைப்பது சிறந்தது. பண்ணையை சுற்றிலும் சுவர்கள் அமைப்பதை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்க வைக்கோல் அல்லது மூங்கில் கொண்டு திரைகளை அமைக்கலாம். சுவர் அமைப்பு ஆகியவற்றின் மூலம் பாக்டீரியா மற்றும் பூஞ்சை உருவாகும் .மாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

தண்ணீர் வசதி

பண்ணையில் பல்வேறு தேவைகளான மாடுகள் கழிவுகள், பசுந்தீவன உற்பத்தி, பதனிடுதல் ,பாலிலிருந்து உப பொருட்கள் தயாரித்தல் மற்றும் குடிநீர் போன்றவற்றிற்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பது அவசியமாகும். எனவே தொடர்ந்து பண்ணையின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய ஏற்றவாறு அமைக்க வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories