கால்நடைகளுக்கு மானியத்தில் காப்பீடு செய்துகொள்ளலாம்!

மதுரை மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடு திட்டம் செயல்பட உள்ளது அதன்படி நடப்பு ஆண்டில் 2020 2021 மதுரை மாவட்டத்திற்கு 2019 மாட்டின் அலகுகள் குறியீடு என்னும் பெருமையின் செய்யப்பட்டுள்ளது ஒரு மாட்டின் அல கு என்பது ஒரு பசு அல்லது ஒரு எருமை அல்லது 10 எண்ணிக்கையிலான வெள்ளாடு செம்மறியாடு பன்றி ஆகும் ஒரு விவசாயி அதிகபட்சமாக 5 மாட்டினா அல குகள் வரை மானியத்தில் காப்பீடு செய்துகொள்ளலாம் இதற்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ஒரு ஆண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை காப்பீடு செய்யலாம் அதிகபட்சமாக ஒரு மாட்டின் அளவிற்கு ரூபாய் 35 ஆயிரம் வரை காப்பீடு செய்ய மானியம் பெறலாம் வறுமைக்கோட்டிற்கு மேல் இருப்பவர்கள் கால்நடை காப்பீடு பிரீமியம் தொகையில் 50 சதவீதம் வரையிலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் 70 சதவீதம் வரை மானியம் பெறலாம் பசு அல்லது எருமை 2 வயது முதல் 8 வயது வரையிலும் வெள்ளாடு செம்மறி ஆடு ஒன்று முதல் மூன்று வயது வரையிலும் பன்றிகளுக்கு 1 முதல் 5 வயது வரையிலும் காப்பீடு செய்யலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது இதில் சில இடங்களில் சுருள் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது இதனை உரிய பாதுகாப்பு முறையை கடைபிடித்து ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம் சுருள் பூச்சி புழுக்கள் இலைகளை துளைத்து உண்ணும் இப்பூக்கள் தொடக்கத்தில் நடு நடுவில் துளையிட்டு அதனுள் இருக்கும் பிறகு வளர்ந்த பூக்கள் இலைகளை சுருட்டி அதனுள் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டி சேதம் விளைவிக்கும் தீவிர தாக்குதலுக்கு உண்டான செடிகளின் காய்ந்தும் கருகி யும் காணப்படும் இதனால் பாதிக்கப்பட்டது வலையிலிருந்து பார்த்தால் எறிந்து காய்ந்தது போல் காணப்படும் ஊடுபயிராக தட்டைப்பயிறு அல்லது உளுந்து பயிறு நிலக்கடலை உடன் முறையே 1.4 என்னும் விகிதத்தில் விதைக்கவேண்டும் ஏக்கர் ஒன்றுக்கு விளக்குப்பொறி 5 எண்கள் வீதம் மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 20,000 என்னும் அளவில் 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளித்து கட்டுப்படுத்தலாம் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories