மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்கலாம். குறைந்த வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடும். அதாவது முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே வருமானத்தைப் பெற முடிகிறது.
கறவை மாட்டிற்கு அசோலாவை தீவனத்துடன் கலந்து கொடுக்கலாமா
கறவை மாட்டிற்கு அசோலாவை தீவனத்துடன் கலந்து கொடுக்கலாம் .அசோலா என்பது நிலத்திற்கு இட பயன்படும் ஒரு உரம் மட்டும் அல்ல.
இது கால்நடைகளுக்கு ஒரு சிறந்த உணவாகவும் பயன்படுகிறது .இதை பால் கறக்கும் கால்நடைகளுக்கு வழங்குவதால் பாலின் அளவானது அதிகரிக்கும்.