தடுப்பூசி
இராணிக்கெட் நோய்க்கான லசோட அல்லது ஆர் டி எஃப் தடுப்பூசியை 2-7 நாட்களில் கண் அல்லது மூக்கில் இரண்டு சொட்டும் விடவேண்டும். ஆர் டி வி பி கே என்னும் தடுப்பூசியை 8வது வாரத்தில் இறக்கையில் ஊசி மூலமும் அளிக்கவேண்டும்.
அம்மை நோய்
அம்மை நோய்க்காக எப் பி வி எனும் தடுப்பு மருந்தை இறக்கையில் ஊசி மூலமும் 2-3 ஆவது வார வயதில் கொடுக்க வேண்டும்.
தடுப்பு மருந்து
தீவனத்தில் ரத்த கழிச்சல் நோய்க்கான தடுப்பு மருந்தை 3 வது வார வயதில் அளிக்க வேண்டும்.