சிப்பி காளானின் பயன்கள்

உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது.

இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் வளர்க்கலாம்.

சிப்பிக்காளான் பார்ப்பதற்கு விசிறி போன்ற தொப்பியை கொண்ட வடிவில் இருக்கும்.

இது வெள்ளை, நீலம், சாம்பல், சிவப்பு ,மஞ்சள் போன்ற பல நிறங்களில் விளைகின்றன.

இது உணவாக மட்டுமின்றி மருந்தாகும் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

சிப்பி காளான் வகைகள்

சிப்பி காளான் கோல்டன் சிப்பி, பின்க் சிப்பி ப்ளோரிடா சிப்பி போன்ற வகைகள் உள்ளன.

மேலும் தமிழ்நாட்டில் காலநிலைக்கு ஏற்ற வெள்ளை சிற்பி ,சாம்பல் சிப்பி போன்ற சில வகைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories