விவசாயத்தில் பயிர்கள் தங்களுக்கு வேண்டிய தழைச்சத்தை எடுத்துக் கொள்ளும் முறை பற்றி கூறுக?
நமது வளிமண்டலத்தில் உள்ள 80 சதவீதம் தழைச்சத்து பயிர்களாக எடுத்துக் கொள்ள முடியாததால் வேதியல் உயிரியல் ஆகிய இரண்டு முறைகளில் பயிர்களுக்கு வேண்டிய தழைச்சத்தை எடுத்துக் =கொள்கின்றன.
வேதியல் முறையில் தயாரிக்கப்படுபவை கருப்பு உரங்கள் எனப்படுகின்றன இவை இயற்கையான முறையில் செடிகளுக்கு உணவை கொடுப்பவை அல்ல
உயிரியல் முறை என்பது நுண்ணுயிர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துவது மண்ணிலுள்ள ஊ ட்டங்களை திரட்டி கொடுப்பதாகும்.
காய்கறி பயிர்களை தாக்கும் காய்த்துளைப்பான் எப்படி அறிவது?
பூக்கள் மற்றும் இளம் காய்களில் இலைகள் காய் துளைப்பான் இளம் காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டு முதிர்ந்த காய்கள் காய்களில் புழு நுழைந்த இடத்தில் ஒரு முறை பழுப்பு நிற புள்ளி தோன்றும்
புழுகால் ஆரம்பத்தில் பச்சை நிறத்திலும் பிறகு ரோஸ் நிறமாக மாறிவிடும் முன்பு மார்பக இருந்து கருப்பு புள்ளிகள் இருக்கும்.
தாய்ப்பூச்சி பழுப்பு கலந்த சாம்பல் நிறத்தில் காணப்படும். முன்பு மார்பு பகுதி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
தோட்டக்கலை பயிர் சாகுபடி உடன் என்னென்ன தீவனப் பயிர்களைப் பயிரிடலாம்?
கொய்யா மா சப்போட்டா இலந்தை மாதுளை போன்ற பழ மரங்கள் பயிர் செய்து முதலாண்டுமட்டும் நீர் பாய்ச்சுவதாக இருந்தால் அதிக லாபம் பெறலாம்.
இந்த மரங்களின் தொடக்க வளர்ச்சிக் காலத்தில் தட்டைப் பயறு பாசிப்பயறு கொள்ளு அல்லது கொழுக்கட்டைப்புல் போன்ற தீவனப்பயிர்களை வளர்த்து வருமானம் பெறலாம்
சிப்பி காளான் எத்தனை நாட்களில் அறுவடை அறுவடைக்கு வரும்?
காளானை வளர்க்கும் பள்ளிகளில் தினமும் குளிர்ந்த நீரை தெளித்து வர வேண்டும் இவ்வாறு பராமரித்து வந்தால் 10வது நாட்களிலிருந்து 15 நாட்களுக்குள் சிப்பிக்காளான் கொத்துக்கொத்தாக வளர்ந்திருக்கும்.
நன்கு விரிந்து வளர்ந்த காலம் கொத்துகளை தனியாகப் பிரித்துப் பயன்படுத்தலாம்
கால்நடைகளுக்கு கொடுக்கும் நெல் தவிட்டில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?
கால்நடைகளுக்கு கொடுக்கும் நடித்த வீட்டில் 15 சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது மேலும் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய புரதச்சத்து 8.7% நார்ச்சத்து 11.6 சதவீதம் செம்பு இரும்பு மாங்கனீசு துத்தநாகம் கந்தகம் சுண்ணாம்பு சோடியம் பொட்டாசியம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன.