சிப்பி காளான் மருத்துவ குணம்

சிப்பி காளான் புரதம் மாவு கொழுப்பு போன்ற விட்டமின் சத்துக்களை கொண்டுள்ளது.

மேலும் கால்சியம், பாஸ்பரஸ் ,இரும்பு போன்ற சத்துக்களும் காளானில் அதிக அளவு உள்ளது.

சிறந்த கண்பார்வைக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் பயன்படுகிறது.

நாள்பட்ட நோய்களான கல்லீரல் நோய் ரத்த அழுத்தம் சிறுநீரக சிக்கல்கள் இறப்பை, புற்று நோய்., மஞ்சள் காமாலை போன்றவற்றை குணப்படுத்துவதில் சிப்பி காளான்முக்கிய பங்கு வகிக்கிறது.

சிப்பிக் காளானில் உள்ள விட்டமின் கால்சியம் போன்ற சத்துக்கள் உணவின் அளவை அதிகப்படுத்தி சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி காய்ச்சல், சளி போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

சிப்பிக் காளானில் உள்ள ஸ்டேடின் என்ற வேதிப்பொருள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை கரைத்து இதய நோயை குணப்படுத்த வல்லது.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories