சிப்பி காளான் மருத்துவ குணம்

சிப்பி காளான் புரதம், மாவு ,கொழுப்பு, நார் போன்ற வைட்டமின் சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்களும் காளானில் அதிக அளவில் உள்ளது, சிறந்த கண்பார்வைக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் பயன்படுகிறது.

நாள்பட்ட நோய்களான கல்லீரல் நோய், சிறுநீரகப் புற்றுநோய், மஞ்சள் காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது .விட்டமின் கால்சியம் போன்ற சத்துகள் இன்சுலின் அளவை அதிகப்படுத்தி சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி காய்ச்சல் சளி போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது ஸ்கெட்டின்என்ற வேதிப்பொருள் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து இதய நோயை குணப்படுத்த வல்லது.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories