சேப்பங்கிழங்கின் வரலாறு

சேப்பங்கிழங்கின் தாயகம் ஐரோப்பா, மேற்கு ஆசியா ஆகும்.

சேப்பங்கிழங்கு ஒரு வகை பசைத்தன்மை உடைய ஒரு கிழங்கு வகையாகும்.

இது வெப்ப மண்டலத்தில் விளையும் தாவரமாகும்.

கிழங்கின் மாவுச்சத்து இதன் கீரையின் மருத்துவ குணங்கள் முதலியவற்றிற்கு அவை இந்தியா உட்பட பல நாடுகள் சேப்பங்கிழங்கு உற்பத்தியில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றன.

சேனைக்கிழங்கு
சேனைகிழங்கு பெரிய கருணை என்றும் கூறுவார்கள்.

ஏனெனில் இதன் செடியின் இலைகளும் கருணைக்கிழங்குக்கு உள்ளது போலவே இருக்கும்.

சேனைக்கிழங்கு செடி ஒன்றரை மீட்டர் உயரம் வளரும். இது 9 மாத பயிராகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories