60 நாள் கத்தரி செடிக்கு என்ன உரம் இடலாம்.
Vermi compost இடலாம்.
முல்லை செடி நோய்
முல்லை செடியில் உள்ள வெள்ளை முடக்கு நோயை கட்டுப்படுத்த கற்பூரகரைசல் ஆரம்பத்திலிருந்து தெளிப்பதால் நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் .வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தேய்ப்பதால் செடிகள் நன்றாக உயரமாக வளரும். பூக்களும் அதிகம் பிடிக்கும்.
மரவள்ளியில் மாவு பூச்சிகளை தடுக்க 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளிக்கலாம் ?( 100 லிட்டர் தண்ணீருக்கு 5 கிலோ வேப்பம் கொட்டை பொடி.
தாது உப்பு எங்கு கிடைக்கும்.
அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் கிடைக்கும்.
மின்மோட்டார் பதிவுசெய்வது எப்படி.
அருகிலுள்ள உரிய ஆவணங்களுடன் வேளாண் பொறியியல் துறை அணுகி பயன்பெறலாம்.
சவுக்கு மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்.
கூடலூர்.