ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்தானது இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஆபத்துகளை குறைப்பதுடன் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. இந்த கிழங்குகள் உட்கொள்வதால் கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்குபிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
ரத்தத்தில்சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது .வாரம் ஒருமுறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்துக்கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.
இந்த தாவரத்தின் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் பருத்தி மற்றும் சணல் ஆடைகள் தயாரிப்பிலும் காகிதம் மற்றும் கடினமான அட்டைகள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.