மரவள்ளி டானிக் தயாரிக்கும் முறை!

விவசாயத்திற்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதனால் நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன எனவே இயற்கை உரங்களை பயன்படுத்த முயற்சி செய்து வருகின்றனர் அதைத் தொடர்ந்து இயற்கை உரங்களில் ஒன்றான மரவள்ளி டானிக் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

மரவள்ளி டானிக் என்பது இயற்கை முறையில் மூலம் தயாரிக்கவும் ஒரு வளர்ச்சி ஊக்கியாகும்.

முதலில் மரவள்ளிக் கிழங்கின் தோலை நீக்கி விட்டு கிழங்கை பொடியாக்கி பவுடர் போல அரைத்து தயார் செய்ய வேண்டும் பின்னர் 5 கிலோ மரவள்ளிக்கிழங்கு பவுடருடன் 5 கிலோ மாட்டுச் சாணம் 10 லிட்டர் தண்ணீர் கலந்து வடிகட்ட வேண்டும் வடிகட்டிய கரைசலை ஒரு கிலோ வேப்ப வேப்பம் புண்ணாக்கு கலவையாக கலக்கவேண்டும் தயார் செய்யப்பட்ட கலவையை பிளாஸ்டிக் அல்லது மண் பானையில் போட்டு இருக்க கட்டி இருபது நாட்களுக்கு நொதிக்க வைக்க வேண்டும் நொதிக்க வைக்கப்பட்ட 20 நாட்களில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை கலவையை நன்கு கலக்கி வைக்க வேண்டும் 20 நாட்கள் கழித்து கிடைக்கும் கலவைதான் மரவேலை இந்த நொதித்த கரைசலை ஜீவாமிர்தம் போன்ற உரத்துடன் கலந்து மரவள்ளி செடியின் மீது தெளிக்க வேண்டும்.

மரவள்ளி கலவையை வளர்ச்சி அடையும் விதத்தில் இதனால் பயிர்கள் செழிப்பாக வளர்வதுடன் அதிக மகசூல் பெற முடியும் இந்த கலவையை மரவள்ளி செடியின் மீது பயன்படுத்துவதால் மரவள்ளியில் மாவுச் சத்து அதிகரிப்பதோடு மரவள்ளிக் கிழங்கின் எடையும் அதிகரிக்கும்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories