அகத்தி மரம் பற்றிய தகவல்கள்!

நாம் பார்க்கும் அனைத்து இடங்களிலும் பல வகை மரங்கள் இருக்கின்றன அவற்றில் ஏராளமான பயன்களும் காணப்படுகின்றன அப்படிப்பட்ட மரங்களில் ஒன்றான அகத்தி பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

அகத்தியிலும் அதிகப்படியான பலன்கள் காணப்படுகின்றன அகத்தி மர இலை பூக்கள் சமையலுக்குக் கீரையாகப் பயன்படுத்தப்படுகின்றது அகத்தி ,கோழி மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. அகத்தி இலையிலிருந்து ஒரு வகைத் தைலம் தயாரிக்கப்படுகிறது.

அகத்தியின் பட்டையும் வேரும்மருந்து பொருட்களாக பயன்படுகிறது அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்கு பயன்படுகிறது.

அகத்திப் பட்டையின்தோல் தொழிலுக்கு பயன்படுகிறார்கள் அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது அகத்திக்கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

அகத்தி ஈரமான மண்ணில் நன்கு வளரும் வெற்றிலை கொடி மற்றும் மிளகு கொடிகள் பட ர்வதற்காக வளர்க்கப்படும் சிறு மர வகையைச் சேர்ந்தது இதற்கு கிளைகள் கிடையாது அகத்தி மரம் நேராக சுமார் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது.

அகத்தி மர இலைகள் 15 முதல் 30 சென்டிமீட்டர் நீளம் உடையது ஒரு இலையில் 40 முதல் 80 சிறு இணு க்குகள் இருக்கும் ஒரு இணுக்கு 1.5 முதல் 3.5 சென்டிமீட்டர் நீளத்தில் இருக்கும் காய்கள் முற்றியதும் விதைகள் வெடித்துச் சிதரும் விதை 8 மில்லி மீட்டர் நீளத்தில் இருக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories