அரைக்கீரை சாகுபடி

 

பருவம்

இதை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்

மண்

செம்மண் நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது
விதை அளவு

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

நிலம் தயார் செய்தல்

தேர்வு செய்த நிலத்தில் எக்டருக்கு 5 டன் தொழு உரம். 4 டன் எரு கலந்து பரவலாக கொட்டி உழவு செய்து மண்ணை பன்படுத்த வேண்டும். பிறகு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதைகள்
விதைகளோடு மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும் .பிறகு கையால் கிளறி நீர் பாசனம் செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்

விதைகள் விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும் .விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்க பூவாளியால் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories