கரும்பு முருங்கை காய் பிடிக்க என்ன செய்வது

கோ51நெற்பயிர் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளது 30 நாள் பயிர் என்ன செய்வது

காய்ச்சலும் பாய்ச்சலும் பாசனம் செய்வதால் நன்கு வளரும்.மண் வளத்தினைனால் வளர்ச்சி இருக்கும்.

இரண்டு மாத வாழைக்கு மீன் அமிலம் ஒரு லிட்டர் தண்ணீரில் எவ்வளவு கலக்க வேண்டும்.

லிட்டருக்கு 300 மில்லி கலக்கலாம் .ஒரு மரத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீர் கலவையை கொடுக்கலாம்.

மக்காச்சோளம் நடவு செய்த 30 நாள் குருத்து புழு காணப்படுகிறது.

குருத்துப் புழு பாதிப்பு ஏற்படும் .அதனை கட்டுப்படுத்த கற்பூரகரைசல் பஞ்சகாவியா கரைசலைத் தெளிக்கலாம்.

முறையான பாசன மற்றும் 15 நாட்களுக்கு ஒரு முறை மாறி மாறி பாசனத்தில் ஜீவாமிர்தக் கரைசல் மற்றும் பஞ்சகாவிய கரைசலைக் கலந்துவிட வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories